உங்களது சம்பாத்தியம் 50 INR க்கும் மேல் வந்தபின்பே உங்களால் வங்கி கணக்கு விவரங்களை சேர்க்க முடியும். ஒவ்வொரு மாதமும் பணம் எடுக்க இதுவே (50 ரூபாய்) குறைந்ததபட்ச சம்பாத்தியம். அதற்கு கீழே இருந்தால் பணமாக்க இயலாது. ஆனால், 50 INR க்கும் மேல் சம்பாத்தியம் இருந்து, உங்களால் வங்கி கணக்கு விவரங்களை சேர்க்க இயலவில்லையெனில், [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம்.