'என் சம்பாத்தியம்' பகுதியின் உள்ளே, 'முந்தைய சம்பாத்தியம்' ஆப்ஷன் இருக்கும். இங்கே முந்தைய மாத சம்பாத்தியத்தின் நிலையை (status) காணமுடியும். அதில் 'ப்ராசஸிங்' எனும் நிலை இருந்தால், வங்கி கணக்கில் பணம் வரவாக 9-10 நாட்கள் வரை ஆகும். பணம் டெபாசிட் செய்யப்பட்டுவிட்டால், 'க்ரெடிடட்' என்று நிலை (status) மாறிவிடும்.