பரிவர்த்தனை விவரங்கள்' என்பது என்ன?

ஸ்டிக்கர் தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளையும் 'என் நாணயங்கள்' பக்கத்தில் 'பரிவர்த்தனை விவரங்கள்' ஆப்ஷனை க்ளிக் செய்து பார்க்க இயலும். அதில் நீங்கள் ரீடிங் சேலஞ்சில் வென்ற நாணயங்களின் விவரமும் இருக்கும். அதேபோல் நீங்கள் பணம் கொடுத்து நாணயங்கள் வாங்கியிருந்தால், அதுபற்றிய விவரமும் இந்த பகுதியில் இருக்கும்.

 

இந்தப் பதிவு உதவியதா?