சூப்பர் ஃபேன் சப்ஸ்கிரிப்சன் திட்டத்தின்மூலம் நான் பெற்ற சம்பாத்தியம் குறித்து எங்கே தெரிந்து கொள்ள முடியும்?

சூப்பர் ஃபேன் சப்ஸ்கிரிப்சன் திட்டத்தில் வாசகர்கள் தங்களுக்கு பிடித்த எழுத்தாளர்களுக்கு சப்ஸ்கிரைப் செய்வதன் மூலம் தொடர்கதைகளை முன்கூட்டியே வாசிக்கலாம், சூப்பர் ஃபேன் சாட்ரூம் (chatroom) மற்றும் பல வசதிகளைப் பெறலாம்.

 

ஒரு வாசகர் சப்ஸ்கிரைப் செய்த உடனேயே கிடைக்கும் வருவாயினை 'சம்பாத்திய விவரம்' பகுதியில் பார்க்க இயலும்.

 

சம்பாத்திய விவரங்கள் அனைத்தும் நாணயங்கள் வடிவில் காட்டப்படும். ஒரு நாணயத்தின் மதிப்பு 50 காசு. 

 

இந்தப் பதிவு உதவியதா?