எனது சம்பாத்தியத்தின் மீதி பங்கு எங்கே செல்கிறது?

மீதமுள்ள சம்பாத்தியத்தின் பங்கு பிரதிலிபிக்கும் மற்றும் இந்த சேவையை செயல்படுத்துவதில் ஈடுபட்டுள்ள மூன்றாம் தரப்பு சேவை (third party service) ப்ளாட்பார்மிற்கும் இடையில் பகிர்ந்தளிக்கப்படும்.

 

இந்தப் பதிவு உதவியதா?