பிரதிலிபி ப்ரீமியம் சப்ஸ்கிரிப்சன் என்பது பிரதிலிபியில் அதிக படைப்புகளை அன்லாக் செய்வதற்கான மாதாந்திர சப்ஸ்கிரிப்சன் திட்டம்.
பிரீமியம் சப்ஸ்கிரிப்சன் அல்லது சூப்பர்ஃபேன் சப்ஸ்கிரிப்சன் திட்டத்தின் கீழ் உள்ள படைப்புகளில் இருந்து பிரீமியத்தின் மூலம் வருமானம் பெறலாம். ஒரு எழுத்தாளரின் ப்ரீமியம் தொடர் அந்த குறிப்பிட்ட மாதத்தில் எத்தனை முறை சப்ஸ்கிரைபர்களால் வாசிக்கப்பட்டிருக்கிறது என்பதை பொறுத்தே அவரின் சம்பாத்தியம் அமையும்.
ப்ரீமியம் தொடர், அந்த குறிப்பிட்ட மாதத்தில் வருவாய் ஈட்டியிருந்தால், அது குறித்து ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் 'சம்பாத்திய விவரம்' பகுதியில் பார்க்க இயலும்.