உங்கள் சம்பாத்தியம் என்பது நீங்கள் ஸ்டிக்கர்கள் அல்லது சூப்பர் ஃபேன் சப்ஸ்கிரிப்சன் மூலம் சம்பாதித்த நாணயங்களின் ரூபாய் மதிப்பில் 42% ஆகும். உதாரணத்திற்கு, நீங்கள் ஸ்டிக்கர் மூலம் 200 நாணயங்கள் சம்பாதித்திருக்கிறீர்கள் எனில், அதனுடைய ரூபாய் மதிப்பு 100 INR. அதில் 42% என்பது 42 INR. அதுவே உங்களது சம்பாத்தியம். ‘என் சம்பாத்தியம்’ பிரிவு உங்கள் மாதாந்திர சம்பாத்தியத்தைக் காட்டுகிறது. நீங்கள் ஸ்டிக்கர்கள் மூலம் குறைந்தபட்சம் 1 INR மதிப்புள்ள நாணயங்களைப் பெற்றிருந்தால் மட்டுமே இந்தப் பகுதி தெரியும்.