என்னுடைய சம்பாத்தியம் எப்படி கணக்கிடப்படுகிறது?

உங்கள் சம்பாத்தியம் என்பது நீங்கள் ஸ்டிக்கர்கள் மூலம் சம்பாதித்த நாணயங்களின் ரூபாய் மதிப்பில் 42% ஆகும். உதாரணத்திற்கு, நீங்கள் ஸ்டிக்கர் மூலம் 200 நாணயங்கள் சம்பாதித்திருக்கிறீர்கள் எனில், அதனுடைய ரூபாய் மதிப்பு 100 INR. அதில் 42% என்பது 42 INR. அதுவே உங்களது சம்பாத்தியம்.

 

இந்தப் பதிவு உதவியதா?