ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளிலும் உங்கள் சம்பாத்தியத்தின் டெபாசிட் ப்ராசஸ் (deposit process) தொடங்கிவிடும். அதன்பின்பு அது வங்கி கணக்கில் வரவாக 9-10 நாட்கள் வரை பிடிக்கும். எனவே அதுவரை பொறுமை காக்க வேண்டுகிறோம். குறிப்பிட்ட நாளுக்கு (9-10 நாட்கள்) பின்பும் பணம் உங்கள் கணக்கில் வரவாகவில்லை எனில் எங்களைத் தொடர்புகொள்ளலாம்.