pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

உறவு கதைகள் | Relationship Stories in Tamil

எல்லாரும் எப்படி இருக்கீங்க? என்னுடைய புதினம் “காதல் வானிலே…” படித்து விட்டு, தங்களது அன்பினை வாழ்த்துக்கள் மூலமாகவும், நட்சத்திரமாகவும் வழங்கியதற்கு கோடி கோடி நன்றிகள். அதே போல்  “என்னுயிர்க் காதலி!”  எனும் என்னுடைய அடுத்த புதினத்தை தொடர்கதையாக வெளியிட இருக்கிறேன். அதற்கும் தங்களுடைய ஆதரவை கொடுங்க செல்லம்ஸ்! இந்த கதை உங்களுக்கு பிடிச்சிருந்தா, உங்க நண்பர்கள், தெரிந்தவர்கள் எல்லாருக்கும் பகிர்ந்து, அவங்க கருத்துக்களையும் பதிவிட சொல்லுமாறு கேட்டுக்கறேன். இப்ப கதையோட ஒரு சின்ன அறிமுகம்: ...
4.7 (225)
15K+ படித்தவர்கள்