pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

உறவு கதைகள் | Relationship Stories in Tamil

அனு , கார்த்திக் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்காமல் , கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி கொண்டிருக்கையிலேயே அவர்களுடைய திருமண நாளும் வந்தது . காலையில் எழுந்து இருக்கும் போதே மனதில் பயம் கலந்த படபடப்போடு அனு இருந்தாள் . ஏனெனில் கார்திக்,  அப்பா அம்மாவுடைய மனதை காயப்படுத்துவது போல் ஏதேனும் பேசிவிட்டால் என்ன செய்வது என்று உள்ளூர ஒரு பயம் இருந்தது.. ஆனால் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் திருமணம் நல்லபடியாகவே முடிந்தது. எல்லாவிதமான சடங்குகளிலும் கலந்து கொள்ளும் போதும் கார்த்திக் எதுவும் சொல்லவில்லை என்றாலும் ஒரு ...
4.5 (302)
30K+ படித்தவர்கள்