பிரதிலிபியில் நான் எப்படி கவனம் பெறுவது?

பிரதிலிபியில் கவனம்பெறுவது சிரமமான காரியம் இல்லை. விடாமுயற்சியே முக்கியமானது. எங்களது பல எழுத்தாளர்கள் குறைவான வாசகர்களுடன் தொடங்கி அவர்களது விடாமுயற்சியால் புதிய கதை பகுதிகளை தொடர்ச்சியாக பதிவிட்டு லட்சக் கணக்கான வாசிப்பு எண்ணிக்கையை எட்டினார்கள்.

பிரதிலிபி பயணத்தைத் தொடங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விசியங்கள் என்னென்ன என்பதை விளக்கும் எங்கள் கட்டுரைகளில் சிலவற்றைப் படிக்கவும். இந்தக் கட்டுரைகள், அதிகம் படிக்கப்பட்ட, அதிக நபர்களால் ஃபாலோ செய்யப்படும் சில எழுத்தாளர்களை நேர்காணல் செய்து, அந்நிலையை எட்ட அவர்கள் பின்பற்றிய குறிப்புகள் மற்றும் யோசனைகள், பிரதிலிபியில் தங்கள் எழுத்தை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பனவற்றை அறிந்து அவ்வற்றிலிருந்து தயாரிக்கப்பட்டது.

 

பிரதிலிபியில் அதிக வாசகர்கள் பெறுவது எப்படி?

 

பிரதிலிபியில் வளர்வது எப்படி? - பாகம் 1

 

பிரதிலிபியில் வளர்வது எப்படி? - பாகம்-2

இந்தப் பதிவு உதவியதா?