
பிரதிலிபி1. இலக்கணம், எழுத்துப் பிழைகளைச் சரிபார்க்க அல்லது கதை வடிவமைப்பு, கதைக்களத்தை யோசிப்பது போன்ற படைப்பாற்றல் சார்ந்த தேவைகளுக்கு AIஐப் பயன்படுத்துவது எப்போதும் வரவேற்கத்தக்கது.
2. குறிப்பாக, ஒரு எழுத்தாளராக நீங்கள் 'எழுத்தாளர் முடக்கத்தை' (Writer's block) எதிர்கொள்ளும்போது, AI உங்கள் படைப்புத் துணையாகச் செயல்படலாம்.
3. உங்கள் கதைகளுக்கான அட்டைப் படங்களை உருவாக்கவும் நீங்கள் படைப்பாற்றலுடன் AI-ஐப் பயன்படுத்தலாம்.
4. AI மூலம் உருவாக்கப்பட்ட கதைகளை மற்றும் வேறொரு எழுத்தாளரின் அனுமதியின்றி அவரது பதிப்புரிமை பெற்ற கதையின் மொழிபெயர்ப்பை வெளியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
5. முற்றிலும் AI மூலம் உருவாக்கப்பட்ட கதையை உங்களது சொந்தக் கதை என காட்டிக்கொள்வதை நீங்கள் தவிர்க்க வேண்டும். சிறிய மாற்றங்கள் செய்திருந்தாலும், கதை பெருமளவில் AI-ஆல் உருவாக்கப்பட்டிருந்தால் அது AI-ஆல் உருவாக்கப்பட்ட கதையாகவே கருதப்படும்.