pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

பெண் கதைகள் | Women Stories in Tamil

பகுதி - 1 ஆள் அரவமற்ற அந்த உயரமான பத்தாவது மாடி கட்டிடத்தில் ஒருவன் கட்டி வைக்கப்பட்டு இருந்தான். அவன் எதிரிலிருந்தவளிடம் கெஞ்சி கொண்டிருந்தான். என்ன மன்னிச்சிடு நான் தப்பு பண்ணிட்டேன் உன்னோட ஆபீஸ்லருந்து நான் உன்னோட டீடெயல்ஸ திருட வந்தது தப்பு என்ன மன்னிச்சிடு என்று கத்திக் கொண்டிருந்தான். ஆனால் அவன் எதிரில் இருந்த அவளோ அவன் கெஞ்சலை ரசித்துக்கொண்டிருந்தாள். அவள்  கண்களில் கூர்மையுடனும் தீர்க்கமான பார்வையுடனும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள்தான் ருத்ராந்திகா. நம் கதையின் நாயகி. தன் ...
4.9 (3K)
1L+ படித்தவர்கள்