pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

குடும்ப கதைகள் | Family Stories in Tamil

தென்றல் தாலாட்டும் இதயம்... அத்தியாயம் 1 : சிவகுரு இல்லம் என்று பெயர் பொறிக்கப்பட்ட அந்த மிகப்பெரிய வீடு எப்போதும் கலகலவென காணப்படும். தமிழகத்தின் பல பகுதிகளிலும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருக்கும் பிரபல தொழிலதிபர் சிவகுரு நாதன் அவர்களின் வீடு தான் மேலே சொன்ன சிவகுரு இல்லம். அன்று கூடுதல் கலகலப்பாகவே காணப்பட்டது. காரணம் அவரது கடைசி மகனான செந்தில் குமரனுக்கு பெண் பார்க்கப் போகிறார்கள். தொழிலதிபருக்கு மூன்று மகன்கள். பெண் வாரிசு என்று யாருமில்லை. மூத்த மகன் துரைராஜ் அப்பாவுக்குத் துணையாக ...
4.7 (236)
13K+ படித்தவர்கள்