pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

ரொமான்ஸ் காதல் கதைகள் | Romance Stories in Tamil

அந்தி நேரத் தென்றல் காற்று ...     அத்தியாயம் 1:   கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டாள் அனிதா. உடலோடு பாந்தமாக ஒட்டிய சுடிதார். நீண்ட கேசம் அழகான குண்டு கன்னங்கள், சற்றே சிவந்திருந்த உதடு என அழகுக் களஞ்சியமாகக் காணப்பட்டாள். தன்னைத்தானே பார்த்துக்கொண்டு திருப்தியுற்றவளாக கைப்பையை எடுத்தாள்.   "அம்மா! நான் தாத்தா பாட்டி வீட்டுக்குப் போயிட்டு வரேன்" என்று குரல் கொடுத்தவாறே தெருவில் இறங்கி நடந்தாள். நடக்கும் தூரம் தான் தாத்தா வீடு. அவர்கள் அனிதாவின் தாய் வழி அல்லது தந்தை வழி தாத்தா பாட்டி ...
4.8 (291)
15K+ படித்தவர்கள்