pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

தமிழ் கதைகள் | Tamil kathaigal | Read Best Tamil Stories

கதைகளின் உலகம்

Tamil Kathaigal மனிதனின் வாழ்க்கையை மேன்மை அடைய செய்கின்றது.மனிதனின் வாழ்க்கைக்கு(லைப் எஸ்ஸென்ட்டில்ஸ்) தேவையான தத்துவத்தையும், வாழ்க்கையின் சூழ்ச்சியையும் அறிய ஒரு அற்புத கருவியாக (wonderful tool) இயங்குகின்றது (stories in tamil). மனிதனின் தனிமையை விலக்க ஒரு நல்ல நண்பன் (good friend). குழப்பங்கள் நிறைந்த மனதை தெளிவு செய்யும் ஆயுதம் - கதைகள் ( kathaikal ). (Tamil stories) தமிழ் கதைகள் (stories of tamil) தனது பாரம்பரியத்தை (tradition) தக்கவைக்கின்றது. காலத்திற்கும் அழியாத (indestructible) நூல்கள் (story books in tamil) பல தமிழில் உள்ளது. தமிழ் கதைகளை (Tamil Kathaikal) படிப்பது (Tamil stories for reading) மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கின்றது. புனை கதைகள் (kathaigal) ( fictional stories) படிப்பதன் மூலம் மனிதனுக்கு சிந்திக்கும் திறமை அதிகரிக்கின்றது. கதைகள் தமிழில் (Tamil Story Reading) வாசிப்பவர்களின் அறிவு முதிர்ச்சி அடைகின்றது. தமிழ் கதைககளில் (stories of tamil) பல வகைகள் உள்ளன. மழலைகளை உறங்க வைக்க ( பெட் டைம் ஸ்டோரீஸ் ) குட்டிக்கதைகள் உதவுகின்றன. மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த நீதிக்கதைகள் (Ethic stories) பல உள்ளன. தமிழில் Epics எனப்படும் புராணக்கதைகளும் பல உள்ளன. இளைஞர்களின் மனதை கவரும் காதல் (லவ் ஸ்டோரீஸ்) கதைகளும், குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் (family) குடும்பக்கதைகளும் , பலர் தம் வாழ்கை அனுபவத்தை (Life Experience) பகிரும் வகையில் அனுபவக்கதைகளும், தமிழரின் வரலாற்றை கூறும் வகையில் வரலாற்று கதைகளும், ஆன்மீகத்தை பற்றி உரைக்க ஆன்மீக கதைகளும், திகில் கதைகளும் நாவல்கள், சோர்வடைந்த மனதை புத்துணர்ச்சியுடன் மாற்ற நகைச்சுவை கதைகள் (காமெடி ஸ்டோரீஸ் ) பல உள்ளன மற்றும் புகழ்பெற்ற சிறார் இலக்கியம், ஆக்சன் மற்றும் சாகசங்களை எடுத்துரைக்க ஆக்சன் & சாகசங்களும் உள்ளன. தமிழ் கதைகள் (kathaikal) மனிதன் வாழ்வில் ஓர் அங்கமாக விளங்குகிறது. கதைகள் தமிழ் - முற்காலத்தில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் (cilappathikaram), மணிமேகலை (Manimakalai), வளையாபதி (valaiyapathi), குண்டலகேசி (kundalakeci), சீவக சிந்தாமணி (seevagacinthamani) ஆகியவை ஐம்பெரும் காப்பியங்கள் எனவும் உதயண குமார காவியம் (uthayana kumara kaaviyam), நாககுமார காவியம் (naaga kumara kaaviyam), யசோதர காவியம் (yashothara kaaviyam), நீலகேசி (neelakasi), சூளாமணி (sulamani) ஆகியவை சிறு காப்பியங்கள் எனவும் கூறுவர். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இளங்கோவடிகளால் எழுதப்பட்ட காவியம் சிலப்பதிகாரம். இதில் சோழ நாட்டின் தலைநகரமாக விளங்கிய பூமி பூம்புகாரை சேர்ந்த கோவலன் (kovalan) என்னும் வணிகன் மற்றும் அவனது மனைவி , கண்ணகி (kannagi) ஆகியோரது கதையை கூறுகின்றது. சீத்தலை சாத்தனார் மணிமேகலை என்னும் ஐம்பெரும் காப்பியத்தை எழுதினார். மணிமேகலையின் கதை மாந்தர், கதை நடக்கும் காலம் ஆகியவை சிலப்பதிகாரத்தை ஒத்து இருப்பதால் மணிமேகலையும் சிலபதிகாரமும் இரட்டை காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றது. இப் ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி ஆகியவை பெண்ணின் பெருமையை பறைசாற்றுகின்றது. தமிழ் மொழியில் இராமாயணம் வால்மீகி என்னும் முனிவரால் சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்ட மிகப்பழைய இதிகாசமாகும். தமிழில் கற்பனைகதைகள் (fiction stories ) பல உள்ளன. பொன்னியின் செல்வன் (ponniyin selvan ), கி .பி. 1000ஆம் ஆண்டு இருந்த சோழ பேரரசை அடிப்படையாக கொண்டு, சில உண்மை கதாபாத்திரங்காளையும், சில கற்பனை கதாபாத்திரங்களையும் இணைத்து கல்கி எழுதிய ஓர் அற்புத படைப்பு. அமரர் கல்கி ( amarar kalki), ஒற்றை ரோஜா ( otrai roja), சிவகாமியின் சபதம் ( sivagamiyin sapadham) ஆகியன இவரது புகழ் பெற்ற படைப்புகள். ஜெயமோகன் மற்றொரு புகழ் பெற்ற எழுத்தாளர். இவர் கற்பனை (Fiction) கதைகளையும், புராண கதைகளையும் எழுதுவதில் திறமை வாய்ந்தவர். ரப்பர் (Rubber), விஷ்ணுபுரம் (Vishnupuram), இரவு (Iravu) ஆகியன இவரது புகழ் பெற்ற படைப்புகள். சாண்டில்யன் (sandilyan) எழுதிய ஓர் புகழ் பெற்ற வரலாற்றுக்கதை கடல்புறா. ஜெயகாந்தன், குறுங்கதைகள் , non-fiction படைப்புகளையும் எழுதுவதில் வல்லவர். இவரது படைப்புகள் எளிமையான நடையில் அமைந்து இருக்கும். இந்திரா பார்த்தசாரதியின் புகழ் பெற்ற குருதி புனல் (kuruthi Punal) Sahitya Academy விருது பெற்ற ஓர் அற்புத படைப்பு. இவர் எழுதிய பல குறுங்கதைகளும்,பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இதிகாச கதைக்குள் கதை சொல்லும் அமைப்பு உண்டு. இந்த உண்மை பழங்கால இந்தியாவின் ஆக்கங்களில் காணப்படுவதாகும். வியாசரால் எழுதப்பட்டுது பின்னர் அவருடைய சீடராகிய வைசம்பாயனர் என்பவரால் அரசனுக்கு சொல்லப்பட்டது. மஹாபாரதத்தில் இருக்கும் பகுதிகளை அறிந்துகொள்ளும் முயற்சில் பல அறிஞர்கள் முற்பட்டனர். மகாபாரதம் தமிழில் உள்ள இரண்டு இதிகாசங்களில் ஒன்று, வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக கூறப்படுகின்றது. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இந்நூல் அறம் பொருள், இன்பம் , வீடுபேறு என்னும் நான்கு நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் ஒப்பிட்டு உறவுகளையும் அதன் பலவீனங்களையும் இது எடுத்துரைக்கின்றது. மகாபாரதம் என்பது மக்களுக்கு அறிவூட்டும் வகையில் அமைந்த சிறந்த தமிழ் பெட்டகம். மனிதன் தனது வாழ்விற்கு தேவையான நெறிமுறைகளையும், மனித நேயத்தையும் அறிய இது ஒரு அற்புத கருவியாக திகழ்கின்றது. இது பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையிலான பெரும் போர் பற்றிய கதை. இக்கதை ஒரு குரு குலத்தவரால் ஆளப்பட்டு வந்த அத்தினபுரத்தின் ஆட்சி உரிமை குறித்து பாண்டவர்களுக்கும் , கெளரவர்களுக்கும் இடையான பிளவை பற்றிய கதை ஆகும். திருத்திராஸ்டர் மற்றும் பாண்டு ஆகிய சகோதரர்களின் வழி வந்தவர்களான கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே உண்டான சண்டை ஆகும். இக்கதை கௌரவர்களே இவர்களுள் மூத்தவர்கள் ஆயினும் கௌரவர்களில் மூத்தோனாகிய துரியோதனன், பாண்டவர்களில் மூத்தோனாகிய தருமனிலும் இளையவனாக இருந்ததால் துரியோதனன், தருமன் ஆகிய இருவருமே ஆட்சி உரிமையை வேண்டினார்கள். அது இறுதியில் குருசேத்திர போராக உருவெடுத்தது. இதில் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது . இப்போர் உறவு முறை , நட்பு போன்றவை தொடர்பான சிக்கலான நிலைமையில் இருந்து ஒரு தீர்க்கமான முடிவை ஏற்படுத்தியது. மஹாபாரதம் கர்ணனின் இறப்புடன் தொடர்ந்து அவருடைய மரபின் முடிவுடனும், பாண்டவர்கள் சொர்க்கம் செல்வதிலும் நிறைவு பெறுகின்றது. இதனை தொடர்ந்து மஹாபாரதம் முடிவுடன் கலியுகம் தொடங்குகிறது. இராமனது வரலற்றை கூறும் நூல் அதனால் இராமாயணம் எனப்பட்டது. வால்மீகி (VALMIKI) முனிவர் வடமொழியில் எழுதினார். அதை வடமொழியில் இருந்து தமிழுக்கு கம்பர் மொழிபெயர்த்ததால் கம்பராமாயணம் என சொல்லப்பட்டது. கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இராமவதாரம் என பெயரிட்டார். இந்நூல் பல காண்டங்கள் உள்ளன. அவை பால காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்களை உடையது. காண்டம் என்பது பெரும் பிரிவையும், படலம் (118 படலம்) என்பது அதன் உட்பிரிவையும் குறிக்கும். "தமிழிலக்கியத்தில் காப்பிய வளர்ச்சி கம்பர் படைப்பினால் உச்சநிலை அடைந்தது". கம்பராமாயணம் பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணங்களை முழுமையாக பெற்றது. சொற்சுவையும், பொருட்சுவையும் தமிழ்ப்பண்பாடும் மிளிர்ந்துள்ளது. அயோத்தியின் இளவரசரான ராமர், அழகான இளவரசி சீதாவை மணந்தார். அதன் பிறகு இராமருடன் சேர்த்து அவரது மனைவி மற்றும் சகோதரர் லக்ஷ்மணனும் 14 ஆண்டுகள் தனது மாற்றாந்தாய் சதித்திட்டத்தினால் நாடு கடத்தப்பட்டார்கள்.அவர்கள் ஒரு காட்டில் தங்கியிருக்கும் போது சீதை இராவணனால் கடத்தப்பட்டாள். ராமர் குரங்குகளின் படையுடன் சீதையை தேடி வந்தார். அப்போது சீதை இலங்கையில் இருக்கிறாள் என்று தெரியவந்தது. ராமர் தனது படையுடன் சென்று இராவணனை கொன்று சீதையை காப்பாற்றினார். சீதை தனது கற்பை நிரூபிக்க தீயில் இறங்கினார். அவள் உண்மையானவள் என்பதால் நெருப்பு அவளை ஒன்றும் செய்யவில்லை. அதன் பிறகு இராமரின் நீதியான ஆட்சி அந்த நாட்டிற்கு பொற்காலத்தை ஏற்படுத்தித் தந்தது. இந்த நவீன உலகத்தில் கதைகளை படிக்கும் ஆர்வம் மக்களிடையே குறைந்து கொண்டு வருகின்றது. அனைவரும் தங்களது நேரத்தை மொபைல் போனில் செயவளித்து விடுவதால் கதைகளை படிக்க அவர்களுக்கு போதிய காலம் இல்லை. ஒன்றை நாம் மறைந்து விடுகிறோம். பொன்னான நமது நேரத்தை நாம் நல்ல பழக்கங்களுக்கு செலவிட வேண்டும் . நமது உடலை பிட்-ஆக வைக்க எப்படி தொடர்ந்து உடற்பயிற்சி செய்கின்றோமோ அதை போல் மனதை ஆரோக்கியமாக வைக்க நல்ல நூல்களை படிக்க வேண்டும். கதைகளை படிப்பதன் மூலம் நமது சிந்தனை சீராகின்றது. சிறுது நேரம் நமது சிக்கல்களில் இருந்து விலகி இருக்க இயல்கின்றது. மனதிற்கு ஒரு நல்ல ஓய்வும், நேர்மறையான எண்ணங்களை அகற்றி மனதில் தெளிவு பிறக்க செய்கின்றது. கதைகளை வாசிப்பதன் மூலம் நமது வாழ்க்கை தரத்தை உயர்த்தலாம். சிறுமியர்களுக்கு கதைகளை எடுத்துரைப்பதன் மூலம் வாழ்க்கை நெறிமுறைகளை அவர்களுக்கு அறியப்படுத்த ஓர் நல்ல கருவியாக அமைகின்றது. தற்போதைய காலத்தில் புத்தகங்களை படிக்க நூலகம் செல்ல தேவை இல்லை. அனைத்து விதமான கதைகளும், கட்டுரைகளும், குறுங்கதைகளும், வேண்டிய நேரத்தில் வேண்டிய இடத்திலிருந்து ஆன்லைன் மூலமாக படிக்க Pratilipi ஓர் நல்ல வலைத்தளம். (tamil.pratilipi.com) என்ற வலைதளத்தின் மூலம் காதல், திகில், மர்மம், குடும்பம், நகைச்சுவை, சமூகம், பாப்புலர் தொடர்கள் என அனைத்து விதமான பகுதிகளையும் (Online Story Books) படித்து ரசிக்கலாம். Pratilipi இணையதளம் மனது சோர்வடையும் நேரத்தில் உற்சாகம் கொடுக்கும் ஒரு நல்ல நண்பனாகவும், தனிமையை அகற்ற ஓர் நல்ல கருவியாகவும் பயன்படுகிறது . .Pratilipiயில் உள்ள அனைத்து படைப்புகளையும் "படிக்க படிக்க இனிக்கும்... படித்துப்பார் பிடிக்கும்".
மேலும்
pcp2