
பிரதிலிபிபிரதிலிபி படைப்பாளிகள் எழுத்து சவால் - சீசன் 4 போட்டியில் 100+ பாக தொடர் எழுதிய எழுத்தாளர்கள் மற்றும் மாரத்தான் எழுத்தாளர்களின் பட்டியலை வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.
சவாலில் பங்கேற்பதும் 100+ பாகங்களை தொடர்ந்து வெளியிடுவதும் எளிதான காரியம் அல்ல என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எழுத்தில் உங்கள் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் பாராட்டத்தக்கது. ஒரு எழுத்தாளராக வளர்வதில் இது ஒரு வலுவான முதல் படியாகும். இந்த பயணம் உங்களுக்கு அதிக தன்னம்பிக்கையை அளித்திருக்கும் என்று நம்புகிறோம். உங்களது எழுத்துப்பயணத்தில் மேலும் பல உயரங்களை அடைய மனதார வாழ்த்துகிறோம்.
100 பாகம் எழுதிய சாம்பியன்கள்:
100 பாகங்களுக்கு மேல் எழுதி, முதல் 15 இடங்களை பெற்ற எழுத்தாளர்கள் :
பங்கேற்ற அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து எழுதுங்கள்!