pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

சிறந்த எழுத்தாளர் விருதுகள் -4 போட்டி முடிவுகள்

04 மே 2023

அன்புள்ள எழுத்தாளர்களுக்கு,

 

உங்கள் காத்திருப்பு முடிவடைந்துவிட்டது!

 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 4” போட்டியின் முடிவுகளை அறிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். வெற்றியாளர்களை அறிவிக்கும் முன் நாங்கள் உங்களிடம் சிலவற்றை  பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.  பங்கேற்பு எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த போட்டியானது முந்தைய போட்டிகளின் சாதனைகள் அனைத்தையும் முறியடித்துள்ளது. பல புதிய எழுத்தாளர்கள் கோல்டன் பேட்ஜ் பெற்று இந்தப் போட்டியில் கலந்து கொண்டு எண்ணற்ற அருமையான 60 பாக கதைகளை பதிவிட்டிருந்தனர். 

 

'சிறந்த எழுத்தளார் விருதுகள்' எப்படி நாட்டின் மிகவும் பிரபலமான ஆன்லைன் இலக்கிய விருதுகளில் ஒன்றாக மாறியுள்ளது என்பதைப் பார்க்கையில் மிகவும் பெருமையாக உள்ளது. இந்தியாவில் உள்ள 12 மொழிகளில் ஆயிரக்கணக்கான பிரபலமான மற்றும் புதிய எழுத்தாளர்கள் பங்கேற்று அதிக எண்ணிக்கையிலான மிகச்சிறந்த கதைகளை இப்போட்டிக்காக எழுதுகின்றனர் - இந்த தேசிய அளவிலான எழுத்துப் போட்டி நம் நாட்டில் உள்ள எழுத்தாளர்களின் அளப்பரிய எழுத்துத் திறமைகளை வெளிப்படுத்த அனைவருக்கும் ஒரு மகத்தான வாய்ப்பை வழங்கியுள்ளது! 

 

ஆகச்சிறந்த படைப்புகளை உருவாக்கிய பிரதிலிபியின் அனைத்து ‘சிறந்த எழுத்தாளர்களையும்’ மனதார வாழ்த்துகிறோம். எங்களுக்கு வந்த ஏராளமான கதைகளில் உங்கள் படைப்புகள் தனித்து நிற்கின்றன, மேலும் உங்கள் சாதனைகளை அங்கீகரிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

 

பங்கேற்பாளர்கள் அனைவருக்கும், உங்கள் பங்கேற்பிற்காகவும், இந்தப் போட்டியை மாபெரும் வெற்றியடையச் செய்தமைக்காகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களின் எழுத்தார்வம் எங்களை மேலும் ஊக்குவிக்கிறது. பிரதிலிபியில் இத்தனை திறமையான எழுத்தாளர்களை கொண்டிருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

 

நகம்கடிக்க வைக்கும் க்ரைம் த்ரில்லர் கதைகள், முதுகுத்தண்டைச் சில்லிடச் செய்யும் திகில் கதைகள், பிரமிக்க வைக்கும் காதல் கதைகள், வலுவான கருத்துக்களைக் கொண்ட சமூகக் கதைகள், அறிவியல் புனைகதைகள், வரலாற்றுக் கதைகள் - அனைத்து வகை கதைகளையும் கண்டோம்! இந்தப் போட்டியில் எங்கள் எழுத்தாளர்களாகிய நீங்கள் பதிப்பித்த கதைகளின் தரம்  மிகவும் குறிப்பிடத்தக்கது!  உண்மையில், ஒவ்வொரு கதையும் எங்களின் இதயத்தைத் தொட்டது மற்றும் சில எப்போதும் அங்கேயே இருக்கும்.

 

இலக்கியத்தில் ஒப்பீட்டளவில் தீர்ப்பைக் கொண்டு வருவது என்பது  சாத்தியமில்லை. எனினும், போட்டி விதிகளின்படி வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமே! எனவே, அயராத முயற்சிகளுக்குப் பிறகு, எங்கள் நடுவர்கள் குழு பல ஆயிரம் படைப்புகளில் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இப்போட்டியின் சிறந்த எழுத்தாளர்கள் பெயர்களை கீழே காணவும்.

சிறந்த எழுத்தாளர்களின் வெற்றிப் பட்டியல் -

1. முதல் பரிசு: கடலத்தனைக் காதல் - வேலையா கார்த்திகேயன்

(ரூ .31000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்  + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு + ஒரு புத்தம் புதிய அமேசான் கிண்டில் கருவி + படைப்பு பிரதிலிபியின் சார்பில் புத்தகமாக வெளியிடப்படும் + எழுத்தாளருக்கு புத்தகத்தின் 20 இலவச எழுத்தாளர் பிரதிகள் வழங்கப்படும்.) 

 

2. இரண்டாம் பரிசு: சந்திர-லேகா ! - சுஜாதா நடராஜன்

(ரூ .26000/- பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்  + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு + ஒரு புத்தம் புதிய அமேசான் கிண்டில் கருவி + படைப்பு பிரதிலிபியின் சார்பில் புத்தகமாக வெளியிடப்படும் + எழுத்தாளருக்கு புத்தகத்தின் 20 இலவச எழுத்தாளர் பிரதிகள் வழங்கப்படும்.)  

 

3. மூன்றாம் பரிசு:  நான் தேடினேன் என் கண்ணனை - Meera Jo

(ரூ .17000/-  பரிசுத்தொகை +ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்  + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு +  பிரதிலிபியிலிருந்து ஒரு அற்புதமான ஆச்சரியமூட்டும் பரிசு வழங்கப்படும்.)

 

4.  நான்காம் பரிசு: யாரடி நீ மோகினி - பிருந்தா சாந்தகுமார்

(ரூ .11000/-  பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்  + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு + பிரதிலிபியிலிருந்து ஒரு அற்புதமான ஆச்சரியமூட்டும் பரிசு வழங்கப்படும்) 

 

5. ஐந்தாம் பரிசு: விண்ணைத் தாண்டி வந்தேன் - ஓவியா பிளஸ்ஸி

(ரூ .7000/-  பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்  + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு + பிரதிலிபியிலிருந்து ஒரு அற்புதமான ஆச்சரியமூட்டும் பரிசு வழங்கப்படும்)  

 

தலா  ரூ .3000/- சிறப்பு பரிசு பெரும் 5 படைப்புகள்:

 

6.நில் கவனி காதல் செய் - Praveena Thangaraj

(ரூ .3000/-  பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்  + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு)

7. கொல்லிமலை இரகசியம் - Artista மனோ

(ரூ .3000/-  பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்  + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு)

8. மௌனம் பேசியதே - Gayathri senthil

(ரூ .3000/-  பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்  + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு)

9. சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு!!! - Heera heerthana

(ரூ .3000/-  பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்  + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு)

10. உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே - சுவாதி லக்ஷ்மி

(ரூ .3000/-  பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்  + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு)

 

தலா  ரூ .1000/- சிறப்பு பரிசு பெரும் 25 படைப்புகள்:

 

11. கதையின் பெயர் யாதெனில்.- ராணி தென்றல்

(ரூ .1000/-  பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்  + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு) 

12. மந்திரக்கற்கள் - சூரியகாந்தி

(ரூ .1000/-  பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்  + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு) 

13. கண்ணாமூச்சிக் காதல் -Sudha Suresh

(ரூ .1000/-  பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்  + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு) 

14. இதுவரை சொல்லாத உணர்விது - G. Shyamala Gopu

(ரூ .1000/-  பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்  + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு) 

15. தந்திரிகரம் - மாலினி சுந்தர்

(ரூ .1000/-  பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்  + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு) 

16. காதல் அலைவரிசை 29.24 - Nithya Mariappan

(ரூ .1000/-  பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்  + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு) 

17. ஆழியின் அசுரா! என் காதல் அரக்கா! - செவ்வந்தி துரை

(ரூ .1000/-  பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்  + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு) 

18. ஜென்ம சாபல்யம் - வெண்பா பூங்குழலி

(ரூ .1000/-  பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்  + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு) 

19. எனக்காகப் பிறந்தவனே எனதழகா - ரம்யா சந்திரன்

(ரூ .1000/-  பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்  + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு) 

20. நிறைமதியே நீதானடி - Vijaya Lakshmi

(ரூ .1000/-  பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்  + நேரடி பிரதிலிபி பிரீமியம் நுழைவு) 

21. கொஞ்சி கொஞ்சம் கொல்ல ...வா ?? - M. ரிகல்ட்டா முத்துலிங்கம்

(ரூ .1000/-  பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 

22. மாயவனின் அணங்கிவள்பிரியா மெகன்

(ரூ .1000/-  பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 

23. சடச்சி -யாதிரா

(ரூ .1000/-  பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 

24. வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் - ஜெய லட்சுமி

(ரூ .1000/-  பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 

25. முன் ஜென்ம தேடல் நீ என் சகியே... - குட்டிமா தேவி ஸ்ரீ

(ரூ .1000/-  பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 

26. மருண்ட விழி பார்வையால் மயக்கியதேனடி - முகில்கீத்ஸ்

(ரூ .1000/-  பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 

27. மாதவியின் மாயோன்Padmapriya Jagannathan

(ரூ .1000/-  பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 

28. சுந்தர நேசங்கள் - நர்மதா சுப்ரமணியம்

(ரூ .1000/-  பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 

29. தேவதை வம்சம் நீயோ !!! - indhumathi sridharan

(ரூ .1000/-  பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 

30. அழகிய திமிர் நீயடி - Love Amore

(ரூ .1000/-  பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 

31.குலக்கதை - நந்தினி சுகுமாரன்

(ரூ .1000/-  பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 

32. அட்சயா - ஆ. பொன்னி வர்மன்

(ரூ .1000/-  பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 

33. நீதானா என்னுள்ளே வீழ்வது? - மு. ச. நறுமுகை

(ரூ .1000/-  பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 

34. தேவனின் மஞ்சமெனும் வீணை - அம்மு-இளையாள்

(ரூ .1000/-  பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 

35. யாரடா நீ - மித்ரா

(ரூ .1000/-  பரிசுத்தொகை + ஃபிரேம் செய்யப்பட்ட சான்றிதழ்) 

 

பிற குறிப்பிடத்தக்க படைப்புகள்:

கீழே உள்ள கதைகளை குறிப்பிடாமல் விட்டால் அது நியாயமற்றது.  இந்த முறை இங்கு பட்டியலிடப்பட்டிருக்கும் இவர்களை, அடுத்த முறை மேலே உள்ள சிறந்த எழுத்தாளர்கள் பட்டியலில் பார்ப்போம் என்று நம்புகிறோம். 

1. உன் உயிரோடு உயிராகிறேன் என்னவ(ளே)னே - Dhanakya Karthik

2. மைவிழியே மரணத்தீவே - வாணி அரவிந்த்

3. என்னுள்ளம் உன்னோடு..! - ஏகா

4. வன்மையை மட்டுமே கொண்டவன் இந்த இராவணன் - nivi ammu

5. உயிரோடுதான் விளையாடுவேன் - பத்மினி கணேசன்

6. சிவபுரி - Jeya Bharathi

7.அன்பே! உன்னை மனம் கொண்டாடுதே! - கனவு காதலி

8.மனம் தைத்த மங்கை - நாக நந்தினி

9.அடங்காத காதல் அதிகாரா - Surya Rajarajan

10. உயிர் இனிக்கும் உறவை தேடி!  - ஆரா

11. அசுரனின் பதுமையவள் - Lakshmi Bala

12. தெய்வம் தந்த பூவே - உஷா ரமேஷ்

 

இப்போட்டியில் 100 பாகங்களைக் கடந்து கதைகளை எழுதிய அனைத்து எழுத்தாளர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். அவர்கள் அனைவருக்கும் பிரதிலிபியின் உத்தரவாதமான பரிசும் வழங்கப்படும்.

 

போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு மின்-சான்றிதழ் அனுப்பப்படும். 

 

வெற்றியாளர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

 

போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து எழுத்தாளர்களும்  கீழே கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

பெயர் (சான்றிதழில் இடம்பெற): 

உங்கள்  பிரதிலிபி ப்ரொபைல் லிங்க்:

மின்னஞ்சல் முகவரி:

தொலைபேசி எண்: 

வெற்றிபெற்ற படைப்பின் பெயர் மற்றும் போட்டி:

பரிசுத்தொகை:

பெயர் (வங்கிக்கணக்கு புத்தகத்தில் உள்ளபடி ஆங்கிலத்தில்):

வங்கிக்கணக்கு எண் :

IFSC எண் :

வங்கியின் பெயர்:

வங்கிக்கிளை:

PAN எண்:  

வீட்டு முகவரி (அஞ்சல் குறியீட்டுடன்):

 

மேலே உள்ள விவரங்களை தெளிவாக [email protected]  எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்த 10 நாட்களில் அனுப்பிவைக்கவும் (நீங்கள் ஏற்கனவே எங்களிடம் உங்கள் விவரங்களை அனுப்பி இருந்தாலும் இப்போட்டியின் பரிசுத்தொகை பெற மீண்டும் மேல் உள்ள விவரங்களை அனுப்பவும்). நீங்கள் விரைவாக விவரங்களை வழங்கும்போது நாங்கள் பரிசுகளை  விரைவாக உங்களுக்கு அனுப்ப தோதாக இருக்கும். 

 

தற்போது நடைபெற்று வரும் ‘சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 5’ போட்டியில் நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு உங்களின் பிரபலமான மற்றும் சிறந்த கதைகளை வாசகர்கள் ரசிக்க வாய்ப்பளிப்பீர்கள் என்று நம்புகிறோம். இப்போட்டியில் பங்கேற்க, 60 பாகங்கள் கொண்ட கதையை ஆகஸ்ட் 4, 2023க்குள் வெளியிட வேண்டும். பிரத்யேக பரிசுகள் மற்றும் பங்கேற்பது எப்படி என்பதை அறிய இங்கே கிளிக் செய்யவும்: https://tamil.pratilipi.com/event/bnye22ty35


மனமார்ந்த வாழ்த்துக்களுடன், 

பிரதிலிபி போட்டிக்குழு