பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வணக்கம்,
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 8” போட்டியின் முடிவுகளை அறிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். எழுத்தாளர்கள் போட்டியில் பங்கேற்று சிறந்த காதல் கதைகள், விறுவிறுப்பான த்ரில்லர் கதைகள், திகில் மற்றும் மர்மக் கதைகள், சமூக கருத்துக்கள் கொண்ட பெண்மைய கதைகள் என பல வகைகளில் கதைகள் எழுதியிருந்தார்கள். போட்டிக்கு வந்த அனைத்து கதைகளுமே சுவாரஸ்யமானவை மற்றும் தனித்துவமானவை.
போட்டியில் கலந்துகொண்டு 80+ பாகம் கொண்ட கதைகளை எழுதிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் எங்களது சிரம் தாழ்ந்த நன்றிகள்! பெரும் போட்டிக்கு மத்தியில் வாசகர் தேர்வு மற்றும் நடுவர் தேர்வு ஆகியவற்றில் தேர்வாகி வெற்றி பெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
தேர்வு செய்த அடிப்படை : தொடர் கதைகளை மதிப்பிடும் போது நடுவர்களால் பல முக்கிய காரணிகள் பரிசீலிக்கப்பட்டன. கதையின் தீம், எழுதும் நடை, கதைக்களம், கதையின் அமைப்பு, கதாபாத்திரங்கள் வடிவமைப்பு, நாவலின் போது கதாபாத்திரங்களின் வளர்ச்சி, உரையாடலின் முக்கியத்துவம், வாசிப்பில் ஆர்வத்தைத் தக்கவைக்க பொதுவான இலக்கணம், எழுத்துப்பிழைகள் முதலியன.
குறிப்பு: கீழே குறிப்பிட்டுள்ள வெற்றியாளர்களில் பணப்பரிசு பெறும் அனைவரும் பிரதிலிபியின் [email protected] எனும் ஈமெயிலில் இருந்து இன்றே மின்னஞ்சல் பெறுவார்கள். அதனை நிரப்பி பரிசை பெற்றுக் கொள்ளவும்.
--> விண்மீன் விழியழகி - கருப்பியின் அரக்கன் இவனோ??
--> வெங்கட் பிரசாத் - இறுதி யுகம்
--> வெண்பா பூங்குழலி - ஊழ்வினை பிராப்தம்
--> Revathi Selvam - மர்ம தேசம்.1.😱💀👻👻
--> 🐅𝓿𝓲𝓳𝓲 𝓟𝓻𝓲𝓰𝓪🐅🐅 - மன்னித்து ஏற்பாயா??? என்னை
--> Shyamala - விரகதாபம் கொண்டேனடா
--> கவிநிலா - 1. நீ உறவாக ஆசை💞
--> தஸ்லிம் - விழியிலே ஒரு கீறலே
--> ஸ்ரீ - புயலுக்குள் தென்றலாய்...
--> Artista மனோ - புவியில் ஓர் வேற்றுலகம் (குமரிக்கண்டம் என்னும் மறைந்த இரகசியம்)
--> தனக்யா கார்த்திக் - நீள்வதேனடி நின் கதங்களே...
--> L Leelavathi - ❤️🔥 எனை கொல்லும் ராட்சஷனே ❤️🔥
--> லதா - 💘 தேடியவன் கைகளிலே 💖 தேவதையாய் விழுந்தாளா 💘💖
--> இயற்கை காதலி - ராவணனின் காதல் மலரோவியம் இவளோ
--> Mahendran Vaishnavi - என்னுயிராக வந்தவளே 💕💕
--> அனு சத்யா - உன் அன்பில் தொலைந்தேனடி 💖 1
--> சங்கரேஸ்வரி - 🔥 மோகத்தீ அணையுமாடி 🔥
--> 💕கவி மகிழினி 💕 - 1:வரமாய் கிடைத்த சாபம் நீயடா 🫂
--> காஞ்சனா அன்புச்செல்வம் - உன் மன்னவனாக நான் வரவா??
வெற்றியாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
பிரதிலிபி போட்டிக்குழு