pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

குடும்ப கதைகள் | Family Stories in Tamil

கருமேக கூட்டங்களுக்குள் ஒளிந்து மறைந்து விளையாடி கொண்டிருந்த மாசற்ற நிலவில் விழிகளை பதித்த படி அந்த அறையின் பால்கனியில் நின்றிருந்தாள் ஆராதனா. அடர் நீல நிற சேலையில் மிதமான ஒப்பணையுடன், நிலவை ரசித்து கொண்டிரிருந்தவளை தன்னவள் என்ற உரிமையுடன் பின்னிருந்து ரசித்து கொண்டிருந்தது இரு கண்கள். இத்தனை நேரம் அவள் திரும்பி பார்ப்பாள் என பொறுமையை கையில் இருக்கி பிடித்திருந்தவன் நேரம் போக போக பொறுமை இழந்து அவளை நோக்கி சென்றான். அருகில் சென்றவன், சிறு கூச்சமும் தயக்கமுமாய் பரந்து கிடந்த அவள் முடியை ஒரு ...
4.7 (659)
42K+ படித்தவர்கள்