pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

UPI Autopay எவ்வாறு செயல்படுகிறது?

உங்களது சப்ஸ்கிரிப்ஷனை தொடங்குங்கள்

உங்கள் செயலியில் உள்ள UPI கோரிக்கையை ஏற்கவும். முதல் மாத சந்தா கட்டணம் உடனடியாக பிடிக்கப்பட்டுவிடும்.

காலத்துக்கு காலம் தானியங்கி பணப்பரிவர்த்தனை

ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும்/பில்லிங் சைக்கிளின் முடிவிலும், சந்தா கட்டணம் தானாகவே உங்கள் வங்கி கணக்கில் இருந்து பிடிக்கப்பட்டுவிடும்.

பரிவர்த்தனைக்கு முன் நினைவூட்டல் அறிவிப்பு

உங்கள் தானியங்கி கட்டணத்துக்கு 1 நாள் முன் நீங்கள் அறிவிப்பு பெறுவீர்கள்.

சப்ஸ்கிரிப்ஷன் வேண்டாம் எனில் என்ன செய்யலாம்?

நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எங்கள் செயலியில் இருந்து சப்ஸ்கிரிப்ஷனை ரத்து செய்யலாம். சப்ஸ்கிரிப்ஷன் ரத்து செய்வது எப்படி:

செல்

'என் சுயவிவரம்' > 'செயலில் உள்ள சந்தாக்கள்' > 'சந்தா ரத்து செய்க'

சப்ஸ்கிரிப்ஷனை ரத்து செய்த பின்னரும், உங்கள் சப்ஸ்கிரிப்ஷன் நன்மைகள் நடப்பில் உள்ள கட்டண சுழற்சியின் முடிவுவரை உங்களுக்கு கிடைக்கும்.