pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

Samuga Neethi Kathaigal | Social Stories in Tamil

கையில் அணிந்த கடிகாரத்தை பார்த்த வண்ணம் வேக வேக எட்டுகளை வைத்து, மாணவர்கள் கூறும் காலை வாழ்த்துக்களை சிறு தலையசைப்போடு கடந்தவள், பள்ளிக்கு வரும் மாணவர்களை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த முதல்வரின்  அருகே சென்று "குட்மார்னிங் மேம்" என்றாள் தனக்கே உரிதான சாரீரத்தில். அவரும் "குட் மார்னிங் மேகா !" என்றார் சிறு புன்னகையுடன்.  நேராக அலுவலகத்துக்குள் நுழைந்து பதிவேட்டில் தன் காலை வருகையை கையெழுத்திட்டு பதிவு செய்தவள். மீண்டும் முதல்வரை காணச் சென்றாள். மேற்பார்வைப் பார்த்து கொண்டிருந்தவரிடம் ...
4.9 (7K)
1L+ படித்தவர்கள்