pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

ரொமான்ஸ் காதல் கதைகள் | Romance Stories in Tamil

உணர்வில் மிகுந்து உயிராகினாள். அத்யாயம் - 1  அந்த அதிகாலை நேரம் ஒருவன் கிழிந்த உடையுடன் ஜாகிங் செய்துகொண்டிருந்தான். அவன் கிழிந்த உடைக்கும் அவனுடைய தோற்றத்திற்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் இருந்தது. அவனுடைய முகத்தை பார்த்தால் பிரம்மன் பலநாட்கள் செலவு செய்து செதுக்கிய முகம், அவன் உடல் அமைப்பை முகத்துக்கு ஏற்றவாறு தானே செதுக்கி வைத்திருந்தான். அவனை வித்தியாசமாக பார்க்கும் கண்களை கண்டுகொள்ளாமல் அவனுடைய வேலையை பார்த்துக்கொண்டிருந்தான். எங்கிருந்தோ வந்து இன்னொருவன் "அஸ்வத் உன்னோட அலப்பறைக்கு ...
4.9 (22K)
10L+ படித்தவர்கள்