காய்கறிகளை எடுத்துவைத்துக் கொண்டு கழுவுவதற்கு குழாயைத் திறந்தால் காற்றுதான் வந்தது. 'என்ன இது? ஏதேனும் அடைப்பு இருக்கிறதா? காலையில்தானே மோட்டர் போட்டு தண்ணீர்த்தொட்டியை முழுவதுமாய் நிரப்பினேன். அதற்குள் எப்படி காலியாகும்? வேறு ஏதாவது குழாய் திறந்திருக்கிறதா?' யோசித்துக் கொண்டிருக்கையிலேயே… "வினீத்தம்மா! கொஞ்சம் வெளியில வந்து பாருங்க, இந்த அட்டகாசத்தை!" தெருவோடு போகிற யாரோ போகிறபோக்கில் புகார் கொடுத்துவிட்டுப் போக,வினீத்தம்மா என்றழைக்கப்பட்ட மாதவி, சிந்தனை கலைந்தவளாய், இந்த முறை என்ன பிரச்சனையோ ...
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு