கல்லூரியில் பேராசிரியராக பணி புரிகிறேன். இது வரை 40 கதைகள் எழுதியுள்ளேன். அவற்றில் 4 விருதுகள் பெற்றுள்ளன - புதுகை தென்றல் சிறுகதை போட்டி (2010) ; இலக்கிய பீடம் (2011) ; டி வீ ஆர் நினைவு சிறுகதை போட்டி (2011) ; தமிழர் உலகம் சிறுகதை போட்டி (2013)
தமிழ் - ஹிந்தி மற்றும் ஹிந்தி - தமிழ் மொழியாக்கம் செய்துள்ளேன்.
படைப்புப் பற்றி
<div>கல்லூரியில் பேராசிரியராக பணி புரிகிறேன். இது வரை 40 கதைகள் எழுதியுள்ளேன். அவற்றில் 4 விருதுகள் பெற்றுள்ளன - புதுகை தென்றல் சிறுகதை போட்டி (2010) ; இலக்கிய பீடம் (2011) ; டி வீ ஆர் நினைவு சிறுகதை போட்டி (2011) ; தமிழர் உலகம் சிறுகதை போட்டி (2013)</div>
<div><br />
தமிழ் - ஹிந்தி மற்றும் ஹிந்தி - தமிழ் மொழியாக்கம் செய்துள்ளேன்.</div>
கேளடி கண்மணி - திருமதி சாய் சுப்புலக்ஷ்மியின் மனக்குமறல்!
எத்தனையோ கனவுகள், கற்பனைகள் காணாமலே உழன்றுவரும் பெண்கள் அநேகம்! நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்....அவர்களின் உலகம் சுவர்க்கமாக இருந்திருக்குமே! இது யார் செயல் விதியா, வினையா என்று அறிந்து சொல்வீரே, நமதாண்டவன் ஆகாயமதில் தூங்குகிறாரே! நமக்கு விதித்த வாழ்வினை எதிர்நீச்சலிட்டு எதிர்கொள்பவர்களே வெற்றிசாலிகள். அதைவிடுத்து தனது தோல்வியையே நினைந்து வாழ்பவர்கள் பிறவிப்பயனை எய்திட முடியாது! என்னதான் அனு நினைத்தாலும் பாரதி துவளாமல் முயன்றால்தான் வாழ்வில் விரும்பிய மாற்றங்கள் உண்டாகும்! திருமதி. சாய் சுப்புலட்சுமியின் கட்டுரை பெண்களுக்கான முன்னேற்றத்தின் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. அவர்களின் உன்னதமான எண்ணங்கள் நிறைவுபெற என் வாழ்த்துக்கள்!
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்