அகத்தின் அழகு முகத்தில் தெரியுதோ இல்லையோ நாம் பேசுற சொற்களில் தெரியும் என்பதே என்னோட எண்ணம்.
பெயர்- அனு விக்னேஷ்வரி
படிப்பு- MBA (HR)
மர்மம், திகில், காதல், நட்பு, குடும்பம், அறிவியல் புனைவு, வரலாற்றுப் புனைவு, fantasy போன்ற வகைகளில் இதுவரை சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ளேன்.
நான் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்த கதைகள்,
அன்பாய் வீசும் புயலே (காதல் )
மௌனம் பேசும் வார்த்தைகள் (காதல்)
காதல் கனவே (பெண்களின் நட்பு)
சபிக்கப்பட்டவள் (மர்மம்)
ஷெல்மூர் (வேற்று கிரகத்தின் அரசியல் களம்)
இப்போது எழுதிக்கொண்டிருக்கும் நாவல்- மாற்றான் தோட்டத்து மல்லிகை & தவமின்றி கிடைத்த வரமே
கடந்த நான்கு ஆண்டுகளாகத்தான் கதைகள் எழுதுகிறேன். கதைகளை படித்து மகிழுங்கள். கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
😉 Stay away from negative people and negativity.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு