மாலை மணி ஆறு. அலுவலகத்திலிருந்த அனைவரும் வெளியேறி விட்டனர். அவன் மட்டும் பியூன் சிங்காரத்தின் வரவிற்காக காத்திருந்தான். சிறிது நேரத்தில் சிங்காரம் ஒரு அசட்டுச் சிரிப்புடன், “சார் ...
இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்' பரிசு பெற்றது. 2016 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கோவை மாவட்டக்கிளை நடத்திய மாநில அளவிலான சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய 'ஊடுபயிர்' தேர்வாகிப் பிரசுரமானது. வானதி பிரசுரம், சென்னை இவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகளான 'முதன் முதலாய் ஒரு கடிதம்', 'திசை மாறிய எண்ணங்கள்' மற்றும் 'தேடல்' ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. Leemeer Publishers

ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு