pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

4. வல்லூறு

0

4. வல்லூறு பறவை இனத்தில் பெரியது      பார்க்க மிகவும் கொடியதே ! பறக்கும் உயர உயரவே      பார்த்துக் கவ்வும் இரையையே ! பறவை எனினும் பாய்ந்திடும்      பதற ஆடு'ம் தூக்கிடும் ! பறவைக் கெல்லாம் அரசனாய் ...