பாலகுமாரன் வாசகராய் வாசிப்பை துவங்கிய சரித்ரபாலனின் முதல் சிறுகதை மாலைமுரசில் வெளிவந்தது..இவரது கவிதைகளில் சில கோடை பண்பலையில் வாசிக்கப்பட்டிருக்கின்றன.. யோகி ராம் சுரத் குமார் மீதான அந்தாதி வகை கவிதைகளில் அறுபதுக்கும் மேல் சரணாகதம் இதழில் பிரசுரமானது..பாபாஜி சித்தர் ஆன்மிகம் இதழில் ஆன்மிக கட்டுரைகளும் கவிதை வடிவ நாயன்மார்கள் சரிதமும் தொடர்கின்றன...