pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

ஆறுதல் ( கவிதை மழை - 12)

2
5

உழுபவனுக்கு ஆறுதல் மழை அழுபவனுக்கு ஆறுதல் நல்வார்த்தை விழுபவனுக்கு ஆறுதல் தூக்கி விடும் கை பசித்தவனுக்கு ஆறுதல் ஒரு வாய் உணவு சோர்ந்தவனுக்கு ஆறுதல் உற்சாகம் தரும் வார்த்தை துவண்டு போனவனுக்கு ...