pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

அம்மாவின் ஆசை

14
5

அம்மா ..! தொடமுடியாத சிகரம் நீ ... மூன்றெழுத்து மந்திரம் நீ ... உன் உதிரத்தை கருவாக்கி என்னை இந்த உலகிற்கு படைத்தவள் நீ... அன்பு பாசம் இன்பம் துன்பம் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுத்தவள் நீ ...