ஆறு வழி தேசிய நெடுஞ்சாலையில் கார் பறந்து கொண்டிருக்கிறது. வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் நண்பர், “அடேங்கப்பா... ஊரெல்லாம் சுத்தமாக மாறிடுச்சு. செம டெவலப்மெண்ட் போல” என்கிறார் ஒரு கசப்பான புன்னகையை வழியவிடுகிறேன். உண்மையிலேயே இது வளர்ச்சியா!? தன் இருப்பிலிருந்து மாறுவது எல்லாமே வளர்ச்சியாகிவிடுமா?. ஒரு குழந்தை வளர்வது, உயரத்திற்கேற்ற பருமன் கூடுவது வளர்ச்சி. உடலில் ஏதாவது ஒரு பகுதி மட்டுமே பெரிதாவது வளர்ச்சியா? பொதுவாகஇங்கே வீக்கம் வளர்ச்சிபோல் உணர்த்தப்படுகிறது. புற்றுநோய் கட்டியும் கூட தன் ...
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு