pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

Dhootha web series

1

அமேசான் ப்ரைமில் Dhootha என்றொரு வெப் சீரீஸ்.  மூலம் தெலுங்கு. தமிழிலும் இருக்கிறது. 8 எபிசோடுகள். நாகார்ஜூனாவின்  மகன் நாக சைதன்யாவும் ப்ரியா பவானி ஷங்கரும் முக்கியமான கதாபாத்திரங்களில். இதர ...