pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

எல்லாம் இங்கு சிவமயம் எதற்கு வேண்டும் பயமயம் அவன் நீறு பூசிய பித்தன் புலிதோல் உடுத்திய சித்தன் கையில் சூலம் கொண்டு காப்பான் உடல் நீலம் கொண்டு நிற்பான் பிறையை தலையில் சூடி மகிழ்வான் கங்கையை ...