pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

என் மகளுக்கு வளைகாப்பு

983
4.4

வளைகுலுங்கி னாற்போல மழலைமொழி பேசும் கிளைபெருகி வாழவே வளைசூட்டு கின்றோம் மழைபொழிந்து நாடெல்லாம் வளம்கொழிப்பது போலே கிளைபெருகி வாழ்வெல்லாம் நலம்செழிக்கணும் பெண்ணே! ஆலரசாய்த் தழைத்துக்குலம் ...