pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

என்றும் உனக்காக......😻

438
4.5

கவிதை எழுத ஒரு தலைப்பு கேட்டேன் தலைவியே உன்னிடம்🤔 நீயோ  என் மீது நீ வைத்திருக்கின்ற காதலை ஒரு வரியில் கவிதையாய் எழுத சென்னாய்✍️ நானும் எழுத தொடங்கி ஒரு மணி நேரம் முடிந்தது, ஒரு வரியில் கவிதை ...