இவன் இப்படியிருக்க மாட்டானே... ஏதோ மிஸ்ஸாகுதே என மனதில் நினைத்தபடியே சசி தன் கணவன் சக்திவேலுக்கு காஃபி கொண்டுவந்தாள். நேத்து நீ வரைஞ்சத தப்புனு மிஸ் சொல்லிட்டாங்கபா ஏனாம்.... சரியாத்தான இருக்கு.. ...