நிறையபேசலாம் நம்மைப்பற்றியும்...நம் சமூகம்பற்றியும்....!
நாம் பேசத்தயங்கும் செய்திகளையும் பேச மறந்த செய்திகளையும் சிலநாள் பேசிவிட்டு மறந்துபோன மனிதர்களையும்பற்றிச்சொல்கிறேன்...!
இவற்றை தெரிந்துகொள்ள அவசியம் என்ன?....பேசுவதன் பயன் என்ன?...கடந்தகால சம்பவங்களே நம் எதிர்காலத்துக்கான படிப்பிணைகள்....நம்மை நாம் முதலில் சரிபார்த்துக்கொள்ளவும் இனிவரும் காலங்களில் அந்தத்தவறுகள் நடக்காமல் பாதுகாத்துக்கொள்ளவும் இவற்றை பேசவேண்டியது அவசியம்...நம்மைவிடவும் மோசமான சூழலில் வாழும் மனிதர்களைப்பற்றியும் கர்பணைசெய்துகூட பார்க்கமுடியாத அவர்கள் வாழ்க்கையையும் அதன் இன்ப துண்பங்களையும்பற்றி நிறைய சொல்கிறேன்...புறக்கணிக்கப்பட்ட மனிதர்களின் கதைகளைச்சொல்கிறேன்...
இன்னும் நிறைய சொல்கிறேன் என் எழுத்துகள்வாயிலாக...!!!!!