pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

இடி, மின்னல் , மழை

4

மழையாய் உன் மனதில் பொழிய வந்தேன் இடி , மின்னலை இறக்கினாய் என் கருமேகங்களை கண்டவுடன் காற்று வந்து காப்பாற்றியது என்னை உன்னிடமிருந்து மழையாய் என்றும் உன் மனதில் வருவேன் மழையுடன்.......... ...