pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

இணைந்த கைகள்....

3
5

வெற்று வானில் நட்சத்திரம் கரங்கள் கோர்த்து விளையாட        வானம்.... "அழகு" பெறுகிறது மரங்களின் கைகள் இணைந்தது         "காடுகள் "பிறந்தது.... மேகங்கள் கரங்கள் இணைந்தது     "மழை" பொழிகிறது.... ...