pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

இது போதும் எனக்கு...

3

ஒரு கணம் உன் சிகை கொள்ளும் மலர்களினுள் உயிர்க்கொள்ளும் மூச்சுக்காற்று என்னை தீண்டி செல்லும் நெருக்கம் போதும்... இருளினில் தவிக்கும் புவியை போல சுற்றி திரிய உன் சிறு புன்னகை நிலவாக தெரியும் நேரம் ...