pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

காதல் வீரியம்

6842
4.2

வீட்டிலிருந்து பாக்டரிக்குப் போகும் வழியில் அந்த இளநீர் கடையின் முன் என் பென்ஸ் காரை டிரைவர் மாணிக்கம் நிறுத்தினான். கடந்த இரண்டு மாதங்களாக இது தினமும் நடக்கும் ஒரு செயல். நான் இறங்கிச் சென்று இரண்டு ...