pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

கந்தன்

795
5

வரப்பில் கொலுசு சத்தம் கேட்டு காலை வெயிலை இடக்கையில் மறைத்து வலக்கை மண்வெட்டியுடன் தொலை நோக்கினான் கந்தன்.வழியில் முளைத்த எருக்கஞ்செடி ஒன்றினையும் ,களைச்செடிகள் சிலதையும் பிடுங்கிக்கொண்டே வந்தாள் ...