pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

கவர்ச்சி பாதி, அதிரடி மீதி! - ஸ்பெக்டர்

3.7
433

கவர்ச்சி பாதி, அதிரடி மீதி! உலகை காக்க வருகிறார் உலகநாயகன்... ‘திருப்பதிக்கே லட்டு’, ‘திருநெல்வேலிக்கே அல்வா’, ‘ரஜினிக்கே ஸ்டைலு’, ‘மோடிக்கே ஃபாரின் டூரு’ மாதிரியான க்ளிஷேவான விஷயம்தான் ‘தினகரன் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
யுவகிருஷ்ணா

யுவகிருஷ்ணா என்ற பெயரில் எழுதும் கிருஷ்ணகுமார் ஒரு தமிழ் எழுத்தாளர். தொடக்கத்தில் இணைய விவாத தளங்களிலும்,வலைப்பதிவுகளிலும் எழுதத் தொடங்கிய இவர் விளம்பரத்துறை குறித்த சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் என்ற புத்தகம் ஒன்றினை எழுதியிருக்கிறார். குங்குமம், பெண்ணேநீ, ஆனந்த விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், பில்டர்ஸ் வேர்ல்டு உள்ளிட்ட பத்திரிகைகளிலும்.. திண்ணை, தமிழோவியம் உள்ளிட்ட இணைய இதழ்களிலும் எழுத்துப் பங்களிப்பு அளித்திருக்கிறார். குமுதம் இதழ் கடந்த 2008ஆம் ஆண்டு தொகுத்த முதல் பத்து சிறந்த வலைப்பதிவுகளில் இவரது வலைப்பதிவு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் ‘வண்ணத்திரை’ சினிமா வார இதழுக்கு முதன்மை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். உயிர்மையும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து பல்வேறு பிரிவுகளில் வழங்கும் சுஜாதா விருதினை 2011ஆம் ஆண்டு இவர் இணையப் பிரிவில் பெற்றுள்ளார். நூல்கள் சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் விஜயகாந்த் தேமுதிக சைபர் க்ரைம் அழிக்கப் பிறந்தவன் சரோஜாதேவி ரைட்டர்ஸ் உலா Source - https://ta.wikipedia.org/wiki/யுவகிருஷ்ணா

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    அ.பூபதி அ.பூபதி
    12 மே 2019
    டேனியல் கிரெய்க் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் விறுவிறுப்பான திரைக்கதை, இயல்பான நகைச்சுவை, நேர்த்தியான நடிப்பு ஏதும் இல்லை. ஒரு சில சண்டைக்காட்சிகளால் படம் பரவாயில்லை ரகமாக உள்ளது. ஓவர் சென்டிமென்ட் காட்சிகள், அலுப்பூட்டுகின்றன. சீன்கானரி, ரோஜர்மூர், பியர்ஸ் பிராஸ்னன் ஆகியோருடைய ஜேம்ஸ்பாண்ட் படங்களோடு, இவா் படத்தை ஒப்பிடவே முடியாது; ஒப்பிடவே கூடாது. "கேஸினோ ராயலி"ல் படம் முழுவதும் சீட்டாடியபடியே இருக்கிறாா். சீட்டாட்டம் தெரிந்தவா்களுக்குப் படம் புரியும். மற்றவா்களுக்கு? காதல் காட்சிகளில், ஒருவித ஈர்ப்பு வருவதில்லை. ஸ்பெக்டர் படம் சுமார்தான்.ஆஹா,ஓஹோவென்ற பாராட்டெல்லாம் தகாது.
  • author
    aravindan R
    04 ஜூலை 2020
    நானும் ஜேம்ஸ் பாண்டு ரசிகனே எனக்கு பிடித்தவர் சர் ரோஜர் மூர் அவர் 2016 ஜூன் மாதம் மரணமடைந்தர் அவர் நடித்த ஜேம்ஸ் பாண்டு படங்களின் them மியூசிக் பாடல்களை ரசிப்பேன் ...
  • author
    MANIGANDAN GURU
    29 ஜூலை 2017
    நானும் ஒரு ஜேம்ஸ் பாண்டுதான்..... என் குடும்பத்தை கவனிக்கும் போது..