pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

கூண்டுக்கிளி

20
5

பசுமை பொங்கும் நிறத்திலே சிவப்பு வண்ணம் அலகிலே கொஞ்சல்  மொழி பேசிடும் மனம் கவரும் பச்சைக்கிளியே..! சின்ன கண்ணை உருட்டியே தலையை சாய்த்து ஆட்டியே மெல்ல மெல்ல நடந்து வந்து கைரேகை சீட்டெடுத்து ...