நான் ஒரு பட்டயக்கணக்காளர் ( Chartered Accountant ). எனக்கும் என் எழுத்துகளுக்குமான தொடர்பு பள்ளி பருவத்திலேயே தொடர்ந்தது. நான் CA படித்த காலத்தில் என்னால் தொடர முடியவில்லை. 2005 ல் இருந்து 2018 வரை எனக்கும் என எழுத்துகளுக்குமான இடைவெளி மிகப் பெரியது. என்னுள் இருந்த எழுத்துக்களின் ஆர்வம் என்னை மீண்டும் இந்த இடத்தில் கொண்டுவந்து சேரத்தது. நான் என்னை என் எழுத்துக்களுக்காக தயார் படுத்திக் கொண்டிருக்கிறேன். கிடைக்கும் நேரங்களில் என்னுடைய கவனத்தை இங்கே கொணர்கிறேன். என்னுடைய எழுத்துக்களை அங்கீகரித்த வாசகர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
ரிப்போர்ட் தலைப்பு