படாரென்று பெரும்சப்தம்…………….. சற்று நேரத்தில் அந்த சாலையில் ஒருவன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தான். தார்சாலையின் பள்ளங்களையெல்லாம் அவன் ரத்தம் ஆக்கிரமிக்க விரைந்தோடுகிறது. சில விநாடிகளுக்குள் அவனை ...