நான் ஒரு சிறிய உணவகம் நடத்தி வருகிறேன் நானும் என் கணவரும் மட்டுமே வேலை பார்க்கிறோம் ..
சமையல், பாத்திரம் கழுவுதல், பரிமாறுதல் அனைத்தும் நாங்களை பிள்ளைகளை யும் நன்றாக பார்க்கிறோம் எங்கள் கஷ்டங்களையும் எங்கள் பிள்ளைகள் புரிந்து கொள்கிறார்கள் அதுவே இறைவன் கொடுத்த பரிசு
எங்களுக்கு இரு பெண் குழந்தைகள்...
சிறு இடைவெளியில் கதை எழுதுகிறேன்....