pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

தமிழ் சினிமாவில் தற்காப்புக் கலைகள்

351
4.2

என் தந்தை ஒரு சிலம்பாட்டக்காரர். வருடா வருடம் தவறாமல் நடக்கும் எங்கள் ஊர் திருவிழாவில் என் சித்தப்பா புலி வேஷம் போட்டு நடிக்க, அதை எதிர்க்கும் வீரனாக என் தந்தை விடிய விடிய சிலம்பாடிக் கொண்டே ஊர் ...